Thursday, January 23, 2025
HomeLatest Newsஇலங்கையை ‘Ca ஸ்திர’ நிலையில் தரப்படுத்திய மூடிஸ் நிறுவனம்

இலங்கையை ‘Ca ஸ்திர’ நிலையில் தரப்படுத்திய மூடிஸ் நிறுவனம்

மூடிஸ் நிறுவனம் இலங்கையை ‘Ca/ ஸ்திர’ நிலையில் தரப்படுத்தியுள்ளது.

இலங்கை கடன் மீள் செலுத்தலை இடைநிறுத்துவதாக அறிவித்துள்ள போதிலும், மூடிஸ் முதலீட்டு சேவைகளால், இலங்கை தற்போதும், ’ Ca/ஸ்திர’ நிலையில் தரப்படுத்தப்பட்டுள்ளது.

அதாவது, இலங்கையானது, 35 முதல் 65 சதவீதம் வரையிலான மீளும் திறன் கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டு, மூடிஸ் நிறுவனம் ஸ்திர நிலையில் தரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent News