Friday, December 27, 2024
HomeLatest News98 நாடுகளில் குரங்கு அம்மை வைரஸ் பரவல்!

98 நாடுகளில் குரங்கு அம்மை வைரஸ் பரவல்!

உலகளாவிய ரீதியில் monkeypox வைரஸ் தொற்றினால் 21 சதவீத மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஏப்ரல் மாதம் தொடக்கத்திலிருந்து இதுவரையான காலப்பகுதியில் 98 நாடுகளில் monkeypox வைரஸ் தொற்று பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent News