Monday, December 23, 2024

உலகின் மிகப் பிரபலமான தலைவர்களின் பட்டியலில் இடம்பிடித்த மோடி!

உலகின் மிகப் பிரபலமான தலைவர்களின் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளதாக ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.

அமெரிக்காவைச் சேர்ந்த “மோர்னிங் கன்சல்ட்” என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில், பிரதமர் மோடி 75 சதவீத மக்களின் ஆதரவை பெற்று பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் மெக்சிகோ அதிபர் ஆண்டிரஸ் 2ஆவது இடத்தையும், இத்தாலி பிரதமர் மரியோ திராகி 3ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

மேலும், 22 உலகத் தலைவர்கள் இடம்பெற்றுள்ள இப்பட்டியலில் அமெரிக்க ஜனாதிபதி பைடன், 5ஆவது இடத்தில் உள்ளார்.

Latest Videos