Thursday, December 26, 2024
HomeLatest NewsIndia Newsஅமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்ட மோடி ஜி தாலி உணவு..!

அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்ட மோடி ஜி தாலி உணவு..!

அமெரிக்காவில் மோடி ஜி தாலி என்ற புதிய வகை உணவு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

பிரதமர் மோடி ஜூன் மாதம் 22 ஆம் திகதி அமெரிக்காவுக்கு செல்வதை முன்னிட்டே இந்த உணவு உருவாக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் நியூ ஜெர்சியில் உள்ள உணவகம் ஒன்றிலே இந்த மோடி ஜி தாலி என்ற உணவு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குறித்த உணவகத்தின் உரிமையாளரான ஸ்ரீபாத் குல்கர்னி என்பவரே இதனை உருவாக்கியுள்ளார்.

இந்த மோடி ஜி தாலி உணவில் கிச்சடி, ரசகுல்லா, சர்சோ டா சாக், டம் ஆலு முதல் காஷ்மீரி, இட்லி, டோக்லா, சாச், அப்பளம் வரை பலவித பதார்த்தங்கள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent News