Saturday, January 25, 2025
HomeLatest NewsIndia Newsகார்கில் எல்லையில் தீபாவளியை கொண்டாடிய மோடி!(படங்கள் இணைப்பு)

கார்கில் எல்லையில் தீபாவளியை கொண்டாடிய மோடி!(படங்கள் இணைப்பு)

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று(24) கார்கில் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் பாதுகாப்பு படையினருடன் தீபாவளியை கொண்டாடினார்.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

2015-ம் ஆண்டு பஞ்சாப் எல்லையிலும், 2016-ம் ஆண்டு இமாச்சலபிரதேச எல்லையிலும் பணியாற்றிய இராணுவத்தினருடன் பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாடியமை குறிப்பிடத்தக்கது.

Recent News