Saturday, May 4, 2024
HomeLatest Newsகுறைந்தபட்ச பேருந்து கட்டணம் ரூ.38 ஆக குறைப்பு!

குறைந்தபட்ச பேருந்து கட்டணம் ரூ.38 ஆக குறைப்பு!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பேருந்து கட்டணம் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பேருந்து கட்டணம் 2.23% குறைக்கப்படவுள்ளதுடன் குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 40 ரூபாயில் இருந்து 38 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

மற்ற அனைத்து கட்டணங்களும் நள்ளிரவு முதல் 2.23% குறைக்கப்படும் என போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Recent News