Thursday, January 23, 2025
HomeLatest Newsதுக்க நிகழ்ச்சிகளுக்கும் ஆணுறைகளுடன் செல்லும் ஆண்கள்..!ஆய்வில் முடிவு..!

துக்க நிகழ்ச்சிகளுக்கும் ஆணுறைகளுடன் செல்லும் ஆண்கள்..!ஆய்வில் முடிவு..!

துக்க நிகழ்ச்சிகளில் பங்குபற்ற செல்லும் ஆண்களில் 8 பேரில் ஒருவர் தங்களுடன் ஆணுறைகளை எடுத்துச் செல்வதாக ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவிலுள்ள முன்னணி ஆணுறை தயாரிப்பு நிறுவனம் ஒன்று , 18 முதல் 35 வயது வரையான 2000 பேரிடம் ஆன்லைனில் ஓர் ஆய்வினை நடத்தியுள்ளது.

அந்த ஆய்வில் துக்க வீட்டிலும் தமது வலியையும் வேதனையையும் மறப்பதற்காக உடலுறவு கொள்வதாக பலரும் அதிர வைக்கும் கருத்தினை தெரிவித்துள்ளனர்.

அதானல், எந்த சூழலுக்கும் தயாராக இருப்பதற்கு அமெரிக்கர்கள் விரும்புவதாகவும் அந்த ஆய்வின் முடிவு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், தமது முதல் டேட்டிங்கின் போது 65 விழுக்காடு மக்கள் தங்களுடன் ஆணுறைகளை எடுத்துச் செல்வதாகவும் புள்ளிங்கள் விபரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், படுக்கை அறையில் கட்டிலுக்கருகில் ஆணுறைகளை வைத்துக் கொள்ளவதற்கு 52 விழுக்காடு பேரும், தங்கள் வாலட்டில் எப்போதும் ஆணுறைகளை வைத்துக் கொள்ள 52 விழுக்காடு ஆண்களும் விரும்புவதாகவும் ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது.

Recent News