Tuesday, March 4, 2025
HomeLatest Newsதம்புள்ள ஏ9 வீதியில் பாரிய போக்குவரத்து நெரிசல்

தம்புள்ள ஏ9 வீதியில் பாரிய போக்குவரத்து நெரிசல்

விவசாயிகள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக தம்புள்ளையில் இருந்து ஏ9 வீதியில் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தம்புள்ளையில் இருந்து ஏ9 வீதியை மறித்து விவசாயிகள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்

எரிபொருள் வழங்குமாறு கோரி விவசாயிகள் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

Recent News