Thursday, December 26, 2024
HomeLatest Newsமீன் மற்றும் மரக்கறிகளின் விலைகளில் பாரிய வீழ்ச்சி!

மீன் மற்றும் மரக்கறிகளின் விலைகளில் பாரிய வீழ்ச்சி!

கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் மரக்கறி மற்றும் மீன்களின் விலைகளில் பாரிய வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

மரக்கறிகளின் விலைகள் கிட்டத்தட்ட சுமார் 50 வீதத்தால் குறைந்துள்ளதாக மனிங்க பொது வர்த்தக நிலையத்தின் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

விவசாயிகளுக்கு எரிபொருள் கிடைப்பதால், கடைக்கு வரும் காய்கறிகளின் கையிருப்பு அதிகரித்ததே இதற்கு காரணம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதேவேளை, பேலியகொட மீன் சந்தையிலும் மீன்களின் விலை சடுதியாக குறைந்துள்ளதாக வர்த்தகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Recent News