Friday, January 24, 2025
HomeLatest Newsநியூ கலிடோனியாவில் பாரிய நிலநடுக்கம்

நியூ கலிடோனியாவில் பாரிய நிலநடுக்கம்

நியூ கலடோனியா தீவிற்கு அருகே பாரிய நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது.

நியூசிலாந்து மற்றும் ஸ்திரேலியாவிற்கு இடையே இருக்கும் தெற்கு பசிபிக் கடலில் இன்று அதிகாலை 2.27 மணியளவில் குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 07 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

நியூ கலடோனியா தீவில் இருந்து 407 கிலோ மீற்றர் தூரத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

Recent News