Saturday, January 11, 2025
HomeLatest Newsஈஸ்டர் ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி கொழும்பில் நடை பவணி!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி கொழும்பில் நடை பவணி!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி நடை பவணி மற்றும் மௌன ஆர்ப்பாட்டம் கொழும்பில் நடைபெற்றுவருகின்றது.

குறித்த நடை பவணியில், இறந்தது போல் உடை அணிந்து பலர் கலந்து கொண்டுள்ளனர்.

குறித்த நடை பவணி கொழும்பில் உள்ள பல இடங்கள் உட்பட அளுத்கடைக்கு நடந்து சென்று இன்று காலி முகத்திடலை சென்றடையும் என தெரியவருகின்றது

Recent News