Tuesday, April 1, 2025
HomeLatest Newsஅமுதவாணனை அடிச்ச மணிகண்டன்... உடனே பொங்கி எழுந்த போட்டியாளர்கள்... மாஸாக வெளிவந்த ப்ரோமோ இதோ..!

அமுதவாணனை அடிச்ச மணிகண்டன்… உடனே பொங்கி எழுந்த போட்டியாளர்கள்… மாஸாக வெளிவந்த ப்ரோமோ இதோ..!

பிக்பாஸ் நிகழ்ச்சியானது தற்போது 5ஆவது வாரத்தை நிறைவு செய்ய காத்திருக்கின்றது. இந்நிகழ்ச்சியில் இருந்து ஒவ்வொரு வாரமும் இறுதியில் ஒருவர் வெளியேற்றப்படுவார். அந்தவகையில் ஜி.பி முத்து, சாந்தி, அசல் ஷெரினா ஆகியோர் வெளியேறிவிட்டனர். இந்த வாரம் யார் என்ற கேள்விக் குறியோடு காத்திருக்கின்றனர் ரசிகர்கள். 

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியானது எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு சண்டை, வாய்க்கலப்பு, வாக்குவாதம் என மாறி மாறி இடம்பெற்ற வண்ணம் தான் இருக்கின்றது. அதுமட்டுமல்லாது பிக்பாஸும் இவர்களுக்குள் சண்டையை மூட்டும் வகையில் டாஸ்க்குகளைக் கொடுத்த வண்ணம் தான் இருக்கின்றார். 

பிற செய்திகள்

Recent News