Sunday, January 26, 2025
HomeLatest News1மணி நேரத்தில் 249 கோப்பை தேநீர் தயாரிப்பு: பெண் கின்னஸ் சாதனை!

1மணி நேரத்தில் 249 கோப்பை தேநீர் தயாரிப்பு: பெண் கின்னஸ் சாதனை!

தென்னாபிரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் சுமார் ஒரு மணி நேரத்தில் 249 கோப்பைகளில் தேநீர் தயா ரித்து கொடுத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

வுப்பர்தல் நகரத்தைச் சேர்ந்த இங்கர் வலன்ரைன் என்ற பெண் மூலிகை தேநீரை தயாரித்து உள்ளூர் மாணவர்கள் மற்றும் குடியிருப்பு வாசிகளுக்கு வழங்கினார்.

ஒரு மணி நேரத்தில் 150 கோப்பைகளை தயாரிக்க லாம் என்று நினைத்த அந்த பெண் முடிவில் 249 கோப்பைகளில் தேநீரை தயாரித்து சாதனை படைத்துள்ளார்.

Recent News