Friday, January 24, 2025

மாட்டிக்கொண்ட மஹிந்த ராஜபக்ச!! | வெடித்தது அரசியல் சர்ச்சை!!!

பிரதமர் பதவியில் விரைவில் மாற்றம் ஏற்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஏற்கனவே கூறியதாக வெளியான செய்திகளை அடுத்து, விரைவில் மாற்றம் ஏற்படும் என அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடியை சமாளிக்க தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் எனவும் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பிரதமர் பதவி வழங்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சர்வதேச ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் தாம் பங்கேற்றதாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

Latest Videos