Tuesday, December 24, 2024
HomeLatest Newsவீட்டுப் பணிப்பெண்ணுக்கு சொகுசு கார் பரிசு!

வீட்டுப் பணிப்பெண்ணுக்கு சொகுசு கார் பரிசு!

அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வீட்டு பணிப்பெண்ணுக்கு ரூ.21 லட்சம் மதிப்புள்ள கார் பரிசளிக்கப்பட்டுள்ளமை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜாலஸ் நகர் அருகே தங்கள் வீட்டு பணிப்பெண்ணுக்கு சொகுசுகாரை கிறிஸ்துமஸ் பரிசாக வழங்கி ஒரு குடும்பம் தங்கள் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹோன்டாய் எலன்ட்ரா கார் பரிசளிக்கபட்டதை அறிந்த பணிப்பெண் உணர்ச்சிவசத்தில் திக்குமுக்காடினார்.

காரின் சாவியை உரிமையாளர் வீட்டு சிறுவன் பணிப்பெண்ணுக்கு வழங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது .

Recent News