Thursday, April 24, 2025
HomeLatest Newsமசகு எண்ணெய் விலை மீண்டும் உயர்வு

மசகு எண்ணெய் விலை மீண்டும் உயர்வு

அமெரிக்காவில் நிலவும் குளிரான காலநிலையால், உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்து வருகிறது.

கடந்த வாரம் 79 டொலர்களாக குறைந்திருந்த மசகு எண்ணெய் விலை நேற்றைய (22) நிலவரப்படி 81 டொலரை தாண்டியுள்ளது. 

Recent News