Wednesday, January 22, 2025
HomeLatest Newsவெறித்தனமான வசூல் வேட்டையில் லவ் டுடே திரைப்படம்- மொத்தம் இவ்வளவு வசூலா?

வெறித்தனமான வசூல் வேட்டையில் லவ் டுடே திரைப்படம்- மொத்தம் இவ்வளவு வசூலா?

தமிழ் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்றால் நிறைய உழைக்க வேண்டும், நமது படைப்பில் வித்தியாசங்கள் இருக்க வேண்டும். அப்படி ஒரு சூப்பர் டூப்பரான படத்தை இயக்கி மக்களின் மனதில் இடம் பிடித்திருப்பவர் இயக்குனரும், நடிகருமான பிரதீப்.

இவர் முதலில் ஜெயம் ரவியை வைத்து கோமாளி என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார்.

அப்படம் ஜெயம் ரவிக்கு நல்ல ஹிட் படமாக அமைந்தது.

அப்படத்தை தொடர்ந்து பிரதீப் புதுமுகங்களை வைத்து இயக்கி, நடித்துள்ள திரைப்படம் தான் லவ் டுடே. இப்படத்தில் போன்களை மாற்றும் ஒரு விஷயம், அது மொத்த படத்தையும் கொண்டு செல்கிறது.

இளைஞர்கள் இப்போது இந்த படத்திற்கு மாபெரும் வரவேற்பை கொடுத்துள்ளார்கள்.

தற்போது வரை இப்படம் உலகம் முழுவதும் ரூ. 55 கோடி வரை வசூலித்துள்ளதாம்.

Recent News