Sunday, February 23, 2025
HomeLatest Newsமாபெரும் வசூல் சாதனையில் லவ் டுடே: இவ்வளவு கோடிகளை குவித்ததா?

மாபெரும் வசூல் சாதனையில் லவ் டுடே: இவ்வளவு கோடிகளை குவித்ததா?

தமிழ் சினிமாவில் அண்மையில் வெளிவந்து மாபெரும் வசூல் சாதனையை புரிந்துகொண்டிருக்கும் திரைப்படம் லவ் டுடே.

பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நடித்துள்ள இப்படத்தில் கதாநாயகியாக இவானா நடித்துள்ளார். சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இளைஞர்கள் மட்டும்மின்றி குடும்ப ரசிகர்களை கவர்ந்த லவ் டுடே திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. விமர்சன ரீதியாகவும் மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் சக்கப்போடு போடுகிறது.

இந்நிலையில், இப்படம் வெளிவந்து 9 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் மட்டுமே சுமார் ரூ. 33 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாம். 

Recent News