Tuesday, December 24, 2024
HomeLatest Newsதண்ணீரில் அசால்டாக நடக்கும் பல்லி!

தண்ணீரில் அசால்டாக நடக்கும் பல்லி!

பல்லி ஒன்று தண்ணீரில் அசால்ட்டாக ஓடும் வீடியோ பதிவு ஒன்று தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவிவருகிறது. இதை பலர் பார்த்து ஆச்சர்யமுடன் ஷேர் செய்துவருகிறார்கள்.

தண்ணீரில் யாராவது நடக்கமுடியுமா. நடக்கலாம் ஆனால் அதற்கு சில இயற்பியல் விதிகளை பின்பற்றவேண்டும். முதலில் நமக்கு எடை குறைவாக இருக்கவேண்டும். அடுத்ததாக வேகமாக ஓடும் திறனும் அதற்கு ஏற்ப கால்களும் இருக்கவேண்டும்.

இந்த அனைத்து அம்சங்களும் கொண்ட உயிரினம் ஒன்று உள்ளது. இதையெல்லாம் சேர்த்தார் போல இருக்கும் உயிரினம் பல்லி ஆகும். அதில் ஒன்று தண்ணீரில் மிகவும் வேகமாக ஓடி செல்லும் வீடியோ தற்போது வைரலாக பரவிவருகிறது.

Recent News