Monday, December 23, 2024

எங்களின் பலத்தை காட்டுவோம் !! உதய கம்மன்பில அதிரடி!!

  • நாட்டின் சர்வ கட்சி மாநாடு ஒருபுறம், அவசரக் கூட்டங்கள் மறுபுறம் என ஆட்சி மாற்றம் குறித்த செய்திகள் சூடுபிடித்துள்ளன.
  • 2/3 பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த அரசாங்கம் நாடு எதிர்பார்த்த விடயங்களைச் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் இன்று நாடு கேள்விக்குறியாகியுள்ளது.
  • இலங்கையில் போர் முடிவுக்கு வந்தது, வளமான வாழ்வு அமையும் என்று எதிர்பார்த்திருந்தவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.
  • முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருந்த இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது.

Latest Videos