Monday, January 27, 2025
HomeLatest Newsசர்வகட்சி அரசு பற்றி கலந்துரையாடுவோம், ஆனால் ஆதரவு இல்லை– அனுர!

சர்வகட்சி அரசு பற்றி கலந்துரையாடுவோம், ஆனால் ஆதரவு இல்லை– அனுர!

சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க தமது கட்சி எவ்வித ஆதரவையும் வழங்காது என மக்கள் விடுதலை முன்னணி திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும் கிடைத்த அழைப்பின் பிரகாரம் நாளை பிற்பகல் ஜனாதிபதியுடன் கலந்துரையாட தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

Recent News