Friday, January 31, 2025
HomeLatest Newsபிரதமர் மோடி உட்பட புடின் வரை குழந்தையாக மாறிய நாட்டுத் தலைவர்கள்...!அசந்து போகும்...

பிரதமர் மோடி உட்பட புடின் வரை குழந்தையாக மாறிய நாட்டுத் தலைவர்கள்…!அசந்து போகும் மக்கள்…!

குழந்தையாக மாறிய பிரதமர் மோடி உட்பட சில நாட்டு தலைவர்களின் புகைப்படங்கள் அனைவரையும் அசர வைத்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன், சில நாட்டு அரசியல்வாதிகள் குழந்தையாக இருந்தால் எப்படி இருப்பார்கள் என்ற ஆர்வத்தில் இந்த புகைப்படங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி இந்த புகைப்படங்கள் உருவாக்கப்பட்டு இருப்பினும் அவற்றை பார்ப்பதற்கு உண்மையில் குழந்தைகள் போன்றே அழகாக காட்சியைகின்றது.

அந்த வகையில், பிரதமர் மோடி, ஒபாமா, ஜோ பைடன், விளாடிமிர் புடின் மற்றும் கிம் ஜாங் உன் உட்பட தற்போதைய மற்றும் முன்னாள் தலைவர்கள் குழந்தைகளாக இருப்பின் எவ்வாறு இருப்பார்கள் என்பதை AI தொழிநுட்பத்தின் மூலம் செய்து காட்டியுள்ளனர்.

இந்த புகைப்படங்கள் தற்பொழுது வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent News