Thursday, January 23, 2025
HomeLatest Newsதலையில் கறுப்புப் பட்டி அணிந்து நகரும் யாழ் பல்கலை மாணவர்களின் போராட்டம்

தலையில் கறுப்புப் பட்டி அணிந்து நகரும் யாழ் பல்கலை மாணவர்களின் போராட்டம்

அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர்கள் இன்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்கலைக்கழக முன்றலில் ஆரம்பித்த போராட்டம் பருத்தித்துறை வீதி ஊடாக யாழ் நகரை நோக்கி பயணிக்கிறது.

இந்த நிலையில் அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாணவர்கள் தலையில் கறுப்பு பட்டி அணிந்து, ஆக்ரோஷத்துடன் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.

Recent News