Thursday, January 23, 2025
HomeLatest NewsWorld Newsமடிக்கணினி வெடித்து பயங்கர விபத்து… இரண்டு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு!!!

மடிக்கணினி வெடித்து பயங்கர விபத்து… இரண்டு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு!!!

மடிக்கணினி ஒன்று வெடித்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.இச்சம்பவம் பாகிஸ்தான் நாட்டில் உள்ள பகுதியொன்றில் இடம்பெற்றுள்ளது.குறித்த விபத்தில் வீட்டிலிருந்த 6 வயது சிறுமியும் 9 வயது சிறுவனும் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் உறுதிப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், இந்த விபத்தில் 2 பெண்களும் மற்றும் 03 முதல் 09 வயதுக்குட்பட்ட 05 சிறுவர்களும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Recent News