Saturday, December 28, 2024
HomeLatest Newsலண்டன் நகரிலும் “கோட்டாகோகம” கிளை!

லண்டன் நகரிலும் “கோட்டாகோகம” கிளை!

இங்கிலாந்தில் உள்ள இலங்கையர்கள் லண்டன் நாடாளுமன்றத்திற்கு முன்பாக “கோட்டாகோகம“ லண்டன் கிளையை திறந்துள்ளனர்.

குறித்த பகுதியில் இருந்து அரசுக்கு எதிராகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகக் கோரியும் பலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Recent News