Monday, January 27, 2025
HomeLatest NewsWorld Newsகினாமி மிச்சிடகா மெய்வல்லுனர் போட்டி..!!தங்கம் வென்றார் கலிங்க குமாரகே..!!

கினாமி மிச்சிடகா மெய்வல்லுனர் போட்டி..!!தங்கம் வென்றார் கலிங்க குமாரகே..!!

ஜப்பானின் ஒசாக்காவில் நடைபெறும் 11ஆவது கினாமி மிச்சிடகா ஞாபகார்த்த மெய்வல்லுனர் (11th Kinami Michitaka Memorial Athletics Meet) போட்டியில் இலங்கை வீரர் கலிங்க குமாரகே தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.அதாவது ஆடவருக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் அவர் முதலிடம் பிடித்தார்.மேலும் இலக்கினை நிறைவு செய்வதற்கு குமாரகே 45.92 வினாடிகள் எடுத்துக் கொண்டார்.

Recent News