Saturday, April 20, 2024
HomeLatest Newsகிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கீர்த்தி சுரேஷ்: வைரலாகும் படங்கள்!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கீர்த்தி சுரேஷ்: வைரலாகும் படங்கள்!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளுள் ஒருவர்தான் கீர்த்தி சுரேஷ்.

இந்நிலையில் அவர் நேற்றையதினம் தனது வீட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படங்களைப் பார்த்த அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர். 

Recent News