Wednesday, January 22, 2025
HomeLatest Newsஎவிக்ஷன் கார்டுடன் வந்த கமல்ஹாசன்! விழிபிதுங்கி நிற்கும் போட்டியாளர்கள்

எவிக்ஷன் கார்டுடன் வந்த கமல்ஹாசன்! விழிபிதுங்கி நிற்கும் போட்டியாளர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ளே எண்ட்ரியான கமல்ஹாசன் கையில் எவிக்ஷன் கார்டுடன் வந்து அதிரடி காட்டியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று கமல்ஹாசனின் எண்ட்ரி ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளது. சனி ஞாயிறு என்றாலே கமல்ஹாசனின் வருகைக்காகவே ரசிகர்கள் காத்திருப்பார்கள்.

இன்றும் மாஸாக நடந்து வந்த கமல்ஹாசன் கையில் எவிக்ஷன் கார்டுடன் வந்தார். இறுதியில் ஏடிகே, ஜனனி, மணிகண்டன் என மூன்று பேர் பயத்தில் காணப்பட்டுள்ளனர்.

இதில் எவிக்ஷனில் இருக்கும் போட்டியாளர்களிடம் கேட்ட போது தான் வெளியேறுவதாக கூறிவருகின்றனர். அந்தவகையில் ப்ரோமோ இதோ…

Recent News