Tuesday, December 24, 2024
HomeLatest Newsயுக்ரேனுக்கு 100 மில்லியன் டொலரை வழங்க முன்வந்தது ஜப்பான்

யுக்ரேனுக்கு 100 மில்லியன் டொலரை வழங்க முன்வந்தது ஜப்பான்

யுக்ரைனிற்கு 100 மில்லியன் டொலரை மனிதாபிமான உதவியாக வழங்கவுள்ளதாக ஜப்பானிய பிரதமர் FUMIO KISHIDA தெரிவித்துள்ளார்.

ஜி 7 மாநாட்டில் உரையாற்றிய போதே ஜப்பானிய பிரதமர் FUMIO KISHIDA இதனை தெரிவித்துள்ளார்.

யுக்ரைனின் விவசாய உதவிக்காக இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக ஜப்பானிய பிரதமர் FUMIO KISHIDA குறிப்பிட்டுள்ளார்.

Recent News