Thursday, January 23, 2025
HomeLatest Newsஜனனிக்கு திடீரென்று வந்த கோபம்-என்னம்மா கத்துது அந்த பொண்ணு-வெளியான வீடியோ...!

ஜனனிக்கு திடீரென்று வந்த கோபம்-என்னம்மா கத்துது அந்த பொண்ணு-வெளியான வீடியோ…!

பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளார்கள்.இந்த நிகழ்ச்சி பல மொழிகளில் ஒளிபரப்பப்பட்டு வரும் நிலையில் தமிழில் 6வது சீசன் இடம்பெறுகின்றது.

அதாவது 21 போட்டியாளர்களுடன் ஆரம்பமான பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து சாந்தி அசல் கோலர் வெளியேறி தற்போது 18 போட்டியாளர்களே உள்ளார்கள்.

இவ்வாறு இருக்கையில் இலங்கையைச் சேர்ந்த ஜனனியும் கலந்துள்ளார்.இவர் தான் தமிழக இளைஞர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார். ரசிகர்கள் அனைவரும் இவரை குட்டி திரிஷா என்று தான், அழைத்து வருகிறாரகள்.

இவர் தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் சிறப்பாக விளையாடிக் கொண்டு இருக்கையில் தற்போது திடீரென பிக்பாஸ் வீட்டுக்குள் கத்த ஆரம்பித்துள்ளார்.ரூர்க்கு வந்த மாதிரி எல்லோரும் சாப்பிட்ட பிளேற்றை அந்த இடத்திலே போட்டுட்டு போறீங்க.வீட்டில எல்லோரும் கோப்பை கழுவுறீங்க தானே அதை இங்கேயும் செய்யுங்க என கோபமாக திட்டி விடுகிறார்.இதைப் பார்த்த ரசிகர்கள் என்ன அமைதியாக இருந்த பொண்ணை இப்படி கத்தை வச்சிட்டிங்களே எனக் கூறி வருகிறார்கள்.இதோ அந்த வீடியோ…

Recent News