Thursday, December 26, 2024
HomeLatest Newsஜனனி கொழுத்திப்போட்ட வெடி-கதறி அழும் ஆயிஷா-வெளியானது ப்ரமோ..!

ஜனனி கொழுத்திப்போட்ட வெடி-கதறி அழும் ஆயிஷா-வெளியானது ப்ரமோ..!

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகி மிகவும் விறுவிறுப்பாக நகருகின்றது.இரண்டு நாட்கள் முடிவடைந்து இன்று மூன்றாம் நாள் இடம்பெறுகின்றது.

இவ்வாறு இருக்கையில் இன்றைய நாளுக்கான முதல் ப்ரமோ வெளியாகி உள்ளது.

அந்த ப்ரமோவில் பாத்திரம் விளக்கும் அணியின் கேப்டன் ஆன ஜனனி தனது அணியில் இருந்து ஆயீஷாவை ஸ்வாப் செய்துகொண்டு, வெளியே தாங்கி வரும் நான்கு போட்டியாளர்களின் ஒருவரை தன்னுடைய அணியில் சேர்த்துக்கொள்கிறேன் என்று சொல்கிறார்.

அதற்கான விளக்கம் அளிக்க வரும் அயீஷா, முழுமையாக பேசி முடிப்பதற்குள் மகேஸ்வரி இடையில் பேசி ஆயிஷாவிற்கு தொந்தரவு செய்து கொண்டு இருக்கின்றார்.

இதனால் சற்று மணமுடைந்துபோன ஆயீஷா எல்லாம் என்னில் தான் பிழை சாரி எனக் கூறி அழ ஆரம்பிக்கின்றார்.

Recent News