Monday, December 23, 2024
HomeLatest Newsபரபரப்பை ஏற்படுத்திய ஜனனி! ஆதங்கத்தில் கத்திய ADK.....இந்த வாரம் வெளியேறுவாரா?

பரபரப்பை ஏற்படுத்திய ஜனனி! ஆதங்கத்தில் கத்திய ADK…..இந்த வாரம் வெளியேறுவாரா?

பிக்பாஸ் நிகழ்ச்சி 21 போட்டியாளர்களுடன் ஆரம்பமாகி தற்போது 17 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளார்கள்.இவ்வாறு இருக்கையில் ஒவ்வொரு நாளும் சண்டைக்கு பஞ்சம் இல்லாமல் நிகழ்ச்சி நகருகின்றது.

இந்நிலையில் இன்றைய நாளுக்கான முதல் ப்ரமோ வெளியாகி உள்ளது.

பரபரப்பை ஏற்படுத்திய ஜனனி

இந்நிலையில் பிக் பாஸ் ஜனனியிடம் நல்லவர் முகமூடி அணிந்திருக்கும் போட்டியாளர் யார் என கேட்ட போது ADK என பதிலளித்துள்ளார்.

இவரின் இந்த பதில் ADKவை ரொம்ப மனதளவில் பாதித்துள்ளது. ‘சொந்த தங்கைப் போல் நினைத்தேன்’ என புலம்பி தள்ளியுள்ளார்.

பிற செய்திகள்

Recent News