Wednesday, December 25, 2024
HomeLatest NewsWorld Newsஇம்ரான் கானுக்கு சிறை - பாக்கிஸ்தான் அரசு அதிரடி..!

இம்ரான் கானுக்கு சிறை – பாக்கிஸ்தான் அரசு அதிரடி..!

தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் தலைவரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமருமான இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் 5 ஆண்டுகள் தகுதி நீக்கமும் மேலும் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தும் பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரதமராக இருந்தபோது பெற்ற பரிசு பொருட்களை கருவூலத்தில் சேர்க்காமல் விற்பனை செய்தது தொடர்பான வழக்கில் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளதுள்ளதோடு இம்ரான் கான் ஒரு நேர்மையற்ற மனிதர் என்று நிரூபிக்கப்பட்டுள்ளதால் இம்ரான் கானை உடனடியாக கைது செய்யவும் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

Recent News