Monday, January 27, 2025
HomeLatest Newsயாழ். விமான நிலையத்தில் நாளை முதல் டிக்கெட்!

யாழ். விமான நிலையத்தில் நாளை முதல் டிக்கெட்!

யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் இருந்து சென்னை, திருச்சிக்கான விமான சேவை ஜுலை 1 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்போது யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு ஒரு வழி கட்டணமாக 50 ஆயிரம் ரூபாவும், திருச்சிக்கு ஒருவழி கட்டணமாக 40 ஆயிரம் ரூபாவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் டிக்கெட் வழங்கப்படவுள்ளதாக மேலும் தெரியவந்துள்ளது.

Recent News