Monday, February 24, 2025
HomeLatest Newsயாழ்ப்பாணம் பண்பாட்டு மையம் இணைய வழி மூலமாக திறந்து வைப்பு!

யாழ்ப்பாணம் பண்பாட்டு மையம் இணைய வழி மூலமாக திறந்து வைப்பு!

யாழ் பண்பாட்டு மையத்தை, பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான குழுவினர், இணைய வழி மூலமாக இன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைத்துள்ளனர்.

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரால் இன்று திங்கட்கிழமை நண்பகல் காணொளி முறையில் எளிமையாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

முதலில் சிங்கள பெயர்ப் பலகை, அடுத்து ஆங்கில பெயர்ப் பலகை, இறுதியாக தமிழ் பெயர்ப் பலகலை என்ற ஒழுங்கில் ,பெயர்ப் பலகைகள் பொறிக்கப்பட்டுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.

Recent News