Friday, April 25, 2025

விண்வெளி சுற்றுப் பாதைகளில் காணப்படும் குப்பைகளை கண்டறிய புதிய கருவி: இந்தியா

விண்வெளி உலகம் தொடர்பான தகவல்கள் அண்மைய காலங்களாக மிகவும் அரிதாகவே எமது காதுகளுக்கு எட்டிய வண்ணம் இருக்கின்றது. காரணம் நாம் வாழும் உலகம் பல வித வாழ்வுச் சிக்கல்களை தற்சமயம் எதிர் கொண்டு வருகின்றமையினால் ஆகும்.

போர் மற்றும் பொருளாதார பிரச்சனைகளினால் உலக நாடுகள் குழம்பிப் போய் இருக்கின்ற சூழலில் இந்தியா மிகவும் நிதானமாக தனது அடுத்த கட்ட நகர்வினை நோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளது.

Latest Videos