Friday, April 25, 2025
HomeLatest Newsகாசாவில் 2 ஆவது மனிதாபிமான போர் நிறுத்தம் - இஸ்ரேல் தயார்.

காசாவில் 2 ஆவது மனிதாபிமான போர் நிறுத்தம் – இஸ்ரேல் தயார்.

காசாவில் 2 ஆவது மனிதாபிமான போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் தயாராக இருப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் குறிப்பிட்டுள்ளார்

இதற்கிடையே ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் போர் நிறுத்தத்திற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ஹமாஸ் அமைப்பின் சிரேஷ்ட தலைவர் இஸ்மாயில் ஹனியே இன்று எகிப்துக்கு செல்கிறார்.

Recent News