Monday, April 29, 2024
HomeLatest NewsWorld Newsஇஸ்ரேல்-ஈரான் மோதலால் உலகப்போர் ஏற்படும் அபாயம்' - டிரம்ப்எச்சரிக்கை..!

இஸ்ரேல்-ஈரான் மோதலால் உலகப்போர் ஏற்படும் அபாயம்’ – டிரம்ப்எச்சரிக்கை..!

சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் ஈரானின் 3 முக்கிய அதிகாரிகள் உயிரிழந்தனர்.இதைத் தொடர்ந்து இஸ்ரேல் மீது ஈரான் விரைவில் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றது.

இந்த நிலையில், இஸ்ரேல்-ஈரான் மோதல் விவகாரத்தால் உலகப்போர் ஏற்படும் அபாயம் உள்ளதாக அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமெரிக்காவிற்கு இது மிகவும் ஆபத்தான காலகட்டம் என்றும், அமெரிக்காவில் நவம்பர் 5ந்தேதி அதிபர் தேர்தல்நடப்பதற்கு முன்பாக, அதுவும் குறிப்பாக தற்போது உள்ள திறமையற்ற தலைவர்களின் ஆட்சியில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்றும் தெரிவித்தார்.

Recent News