Saturday, January 25, 2025
HomeLatest Newsபிக்பாஸிலிருந்து வெளியேறிய ஜனனிக்கு இவ்வளவு சம்பளமா? வாயடைத்து போன ரசிகர்கள்

பிக்பாஸிலிருந்து வெளியேறிய ஜனனிக்கு இவ்வளவு சம்பளமா? வாயடைத்து போன ரசிகர்கள்

பிக்பாஸ் சீசன் 6ல் போட்டியாளராகக் கலந்து கொண்டிருந்தவர் தான்  பிக்பாஸ் ஜனனி குணசீலன்.இவர் இலங்கையை சேர்ந்த தொகுப்பாளினியும் கூட.

இவர் இந்த நிகழ்ச்சியில் நுழைந்ததுமே நிறைய ஆர்மிகள் தொடங்கப்பட்டன, குட்டி த்ரிஷா என்றெல்லாம் கொண்டாடப்பட்டார்.

ஆனால் நிகழ்ச்சி செல்ல செல்ல அவர் மீது இருந்த கிரேஸ் எல்லாம் குறைந்து சென்றுவிட்டது. காரணம் அவர் பிக்பாஸில் விளையாடிய விதம் தான்.

மேலும்  இந்த வாரம் எலிமினேஷன் லிஸ்டில் இவரும் இடம்பெற்றிருந்தார்.இவ்வாறுஇருக்கையில் இன்று பிக்பாஸ் வீட்டில் இருந்து ஏடிகே தான் வெளியேறுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது, காரணம் குறைவான வாக்குகள் பெற்றிருந்தார். ஆனால் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் ஜனனி வெளியேறியுள்ளார்.மேலும்  இதுவரை பிக்பாஸ் வீட்டில் இருந்த ஜனனி ஒரு நாளைக்கு ரூ. 21 முதல் ரூ. 26 ஆயிரம் வரை சம்பளம் பேசப்பட்டு கலந்துகொண்டதாக சொல்லப்படுகின்றது.இவருக்கு இந்த சம்பளமா…? என ரசிகர்கள் வாயடைத்துப் போயுள்ளனர்.

Recent News