Monday, December 23, 2024
HomeLatest Newsபடவாய்ப்புக்காக இப்படியுமா? பிக்பாஸ் இலங்கைப் பிரபலத்தை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

படவாய்ப்புக்காக இப்படியுமா? பிக்பாஸ் இலங்கைப் பிரபலத்தை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கையிலிருந்து பங்குபற்றிய பிரபலங்களில் ஒருவரான லாஸ்லியாவின் யோகா செய்யும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இவர் பிக்பாஸில் இருக்கும் போது ஆண் போட்டியாளரான கவினை காதலிப்பதாக தகவல் வெளியாகி வந்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இருவரும் பட வாய்ப்புக்காக தமது கவனத்தை செலுத்தி வருகின்றனர்.

மேலும் லாஸ்லியா சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவ்வாக தான் இருந்து வருகிறார்.

யோகா செய்யும் லாஸ்லியா

அந்த வகையில் தற்போது யோகா செய்யும் போது எடுக்கப்பட்ட புகைப்படமொன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

குறித்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Recent News