Wednesday, January 22, 2025
HomeLatest Newsநயனின் அழகுக்கு பின்னால் இவ்வளவு விஷயம் இருக்கா?

நயனின் அழகுக்கு பின்னால் இவ்வளவு விஷயம் இருக்கா?

தென்னிந்திய திரையுலகில் லேடிசூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படுபவர்தான் நடிகை நயன்தாரா.

இந்நிலையில் கொள்ளை பல அழகுடன் ஹீரோக்களுக்கு இணையாக ரசிகர்கள் கொண்டாடும் அளவுக்கு தன்னுடைய திறமையால், உழைப்பால் உயர்ந்துள்ளார்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் தனது காதலனான இயக்குநர் விக்னேஸ் சிவனை திருமணம் செய்துகொண்டார்.

ஆனாலும் இன்று வரை அவரது அழகு மற்றும் புன்னகைக்கு பலரும் அடிமையாக உள்ளனர்.

அதேவேளை நயன்தாராவின் அழகின் ரகசியம் என்ன என கேட்கும் பெண்களுக்காக அவர் பின்பற்றும் பியூட்டி டிப்ஸ்கள் இதோ,

1. தினமும் அடிக்கடி முகத்தை சுத்தம் செய்வது, சருமத்தின் நிறத்தை பராமரிப்பது, மேலும் ஈரத்தன்மையோடு வைத்திருப்பது போன்ற விஷயங்களை தவறாமல் செய்வாராம் நயன்தாரா.

2.அத்துடன் அதிக பழ ஜுஸ்களை அருந்துவார். பழங்களில் உள்ள இயற்கையான சத்துக்கள் நயன்தாராவின் உடலை அழகாக பராமரிக்கிறது.

3.கூந்தல் அழகாக இருக்க தினமும் தன் கூந்தலுக்கு தவறாமல் எண்ணெய் பயன்படுத்தி பராமரிக்கிறாராம்.

4. எவ்வளவு பிஸியாக இருந்தாலும், உடற்பயிற்சியை கைவிடுவதில்லை. தினமும் உடற்பயிற்சி, சரியான உணவு(டயட்) மற்றும் யோகா ஆகியவற்றை கடைபிடிக்கிறார்.

அதேவேளை கடந்த 13 வருடங்களாக அதே அழகை பராமரித்து வரும் நயன்தாரா. அதற்கு அவர் கடினமான டயட் திட்டமிடல் எல்லாம் இருப்பது கிடையாதாம். ஆனால், சரியான ஒழுங்குமுறையை கையாளுகிறாராம்.

Recent News