Thursday, March 6, 2025
HomeLatest Newsநாட்டில் இனி தேநீருக்கும் பஞ்சமா?

நாட்டில் இனி தேநீருக்கும் பஞ்சமா?

நாடு எதிர்நோக்கும் பரந்த பொருளாதார நெருக்கடியின் விளைவாக உரம், எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் ஏனைய பிரச்சினைகளால், மத்திய மலை நாட்டிலுள்ள தேயிலை தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயத்தில் உள்ளதாக தெரிய வந்துள்ளது.

நிலவும் பொருளாதார நிலைமை காரணமாக கிட்டத்தட்ட 50% தேயிலை தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கத்தின் செயலாளரான ஜே எம் ஏ பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

Recent News