Thursday, January 16, 2025
HomeLatest Newsஎரிபொருளின் விலை மீண்டும் எகிறியது!

எரிபொருளின் விலை மீண்டும் எகிறியது!

இந்நிலையில் எரிபொருள் விலை உயரும் என செய்திகள் பரவியதை தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளிலும் மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் திரண்டுள்ளனர்.

இதேவேளை யாழின் முக்கிய எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தீர்ந்து விட்டதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் எரிபொருள் விலை உயர்வு குறித்து இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை தான் தீர்மானிக்கப்படும்

அந்த வகையில் இன்று, நாளை எரிபொருள் விலை அதிகரிப்பு இருக்காது எனவும் இன்று இரவுக்குள் விலை அதிகரிப்பு தொடர்பான செய்திகள் ஊர்ஜிதம் செய்யப்பட்டவை அல்ல

வதந்திகளை பரப்பி பொதுமக்களை பதற்றப்படுத்த வேண்டாம் எனவும் எரிபொருள் நிரப்பு நிலைய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Recent News