Thursday, December 26, 2024
HomeLatest Newsகோட்டா இலங்கை வருகிறாரா? அமைச்சர் வெளியிட்ட தகவல்

கோட்டா இலங்கை வருகிறாரா? அமைச்சர் வெளியிட்ட தகவல்

பாரிய ஆர்ப்பாட்டங்களிற்கு மத்தியில் கடந்த மாதம் நாட்டிலிருந்து தப்பி, வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அடுத்தவாரம் இலங்கை திரும்பவுள்ளார் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இராஜதந்திர வட்டாரங்கள் கோட்டாபய இலங்கைக்கு வரவுள்ளார் என தெரிவித்துள்ளன.

அவரது விஜயத்துடன் உத்தியோகபூர்வமாக எங்களிற்கு எந்த தொடர்பும் இல்லை.

அவர் இலங்கை பிரஜை, தனது விருப்பத்தின்படி அவர் பிரயாணம் செய்யலாம் என அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

Recent News