Sunday, January 26, 2025
HomeLatest Newsகுறைந்த ஊதியம் பெறுபவர்களுக்கு இலவச போக்குவரத்து திட்டம் அறிமுகம்!

குறைந்த ஊதியம் பெறுபவர்களுக்கு இலவச போக்குவரத்து திட்டம் அறிமுகம்!

லண்டனில் குறைந்த ஊதியம் பெறும் ஊழியர்கள் பொதுப்போக்குவரத்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி லண்டன் துப்பரவு பணியாளர்கள், கேட்டரிங் மற்றும் பாதுகாப்பு ஊழியர்கள் பொதுபோக்குவரத்தில் இலவசமாக பயணிக்கலாம். இந்த திட்டதின் மூலம் 5800 பேர் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை ரயில், கடல்சார் மற்றும் போக்குரத்து தொழிற்சங்கங்கள் வரவேற்றுள்ளனர். 

இந்த திட்டத்தை அனைத்து டி.எஃப்.எல் துணை ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் விரிவுப்படுத்துமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

Recent News