Thursday, January 23, 2025
HomeLatest Newsஅவசரகாலச் சட்டம் தொடர்பில் வெளியான தகவல்

அவசரகாலச் சட்டம் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் நடைமுறையிலிருந்த அவசரகாலச் சட்டம் இரத்தாகியுள்ளது.

கடந்த 6ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது.

இந்த நிலையிலேயே அவசரகாலச் சட்டம் நேற்றிரவு முதல் இரத்தாகியுள்ளதாக தெரியவருகிறது.

2022 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் திகதியுடன் அவசரகால சட்டம் நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

Recent News