Thursday, January 23, 2025

போர் விமான விற்பனையை ஆரம்பிக்கும் இந்தியா! குழப்பத்தில் சீனா!!

இந்தியா உள்ளூர் மயப்படுத்தப்பட்ட இராணுவ உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முழுமையாக இறங்கியுள்ள நிலையில் தற்போது ஐக்கிய அரபு இராஜ்யம் மற்றும் தென் கொரியாவுடன் விற்பனை புரட்சியொன்றினையும் இந்திய இராணுவம் மேற்கொண்டுள்ளமையானது மேற்கு நாடுகளின் ஆயுத சந்தை மிக விரைவில் கேள்விக்குள்ளாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியா தற்போது வரை இரண்டு அதி நவீன ஜெட் போர் விமானங்களை சந்தைப்படுத்தியுள்ளதுடன் அவற்றின் கேள்வியும் அதி உச்ச நிலையில் உள்ளமை குறிப்பிடப்பட வேண்டிய விடயமாகும்.

Latest Videos