Monday, December 23, 2024
HomeLatest Newsஇந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை வருகிறார்!

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை வருகிறார்!

இந்திய வெளிவிவகார அமைச்சர் ககலாநிதி எஸ்.ஜெய்சங்கர், உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைத்தர உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

எதிர்வரும் 28ம் திகதி வரும் அவர் , 30ஆம் திகதி வரை தங்கியிருப்பார் என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Recent News