Monday, January 27, 2025

இரண்டாவது முறையாகவும் ரஷ்யாவிற்கு எதிரான வாக்கெடுப்பில் இருந்து விலகிக் கொண்டது இந்தியா!

இரண்டாவது முறையாகவும் ரஷ்யாவிற்கு எதிரான வாக்கெடுப்பில் இருந்து விலகிக் கொண்டது இந்தியா!

இந்தியா தனது முழுமையான அதிகாரத்தை தன்னிறைவுடன் துணிந்து பிரயோகித்து வருகின்றமையை அண்மைக் காலங்களாக பார்க்கக் கூடியதாக உள்ளது.

உலக வல்லரசு நாடுகளின் அதிகாரம் மற்றும் அடக்குமுறைப் பேச்சுக்களுக்கு சற்றேனும் அடி பணியாது தனது ஒற்றைத் தனமான முடிவுகளில் முழு நம்பிக்கை கொண்டு செயற்பட்டு வருவதானது உலக நாடுகளின் மத்தியில் அதிருப்தியையும் இந்தியா பற்றிய வேறுபட்ட வியூகத்தையும் ஏற்படுத்திக் கொண்டு இருக்கின்றதை சர்வதேச ரீதியில் அவதானிக்க முடிகின்றது.

கடந்த வியாழன் அன்று ஐநா பொதுச் சபையில் ஐநா மனித உரிமைகள் அமைப்பில் இருந்து ரஷ்யாவை நிரந்தரமாக நீக்குவது தொடர்பான வாக்கெடுப்பில் இருந்து இந்தியா விலகியது

Latest Videos