Tuesday, December 24, 2024

எல்லை பாதுகாப்பை உறுதிப்படுத்த ஆறு மடங்கு நிதி பகிர்வினை சீனாவுடன் இந்தியா மேற்கொள்கின்றது.

எல்லை பாதுகாப்பை உறுதிப்படுத்த ஆறு மடங்கு நிதி பகிர்வினை சீனாவுடன் இந்தியா மேற்கொள்கின்றது.

இந்தியா தனது எல்லை விடயத்தில் மிகவும் கண்ணும் கருத்துமாக இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்தியா தற்போது எல்லைப் பாதுகாப்புக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கி வருவதுடன், எல்லைப் பிரச்னை தொடர்பாக சீனாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்திய பாக்கிஸ்தான் மற்றும் சீனா போன்ற மூன்று நாடுகளும் பொதுவான எதிரிகளாக கணிக்கப்பட்டு வருவது அவர்களது எல்லைகள் தொடர்பான பிரச்சனைகளில் மட்டும் தான்.

இந்தியாவை தவிர மற்றைய இரண்டு நாடுகளிலும் தீவிரவாதிகளின் ஆட்சி மறைமுகமாக காணப்பட்டு வருகின்றமை இந்தியாவிற்கு எப்போதுமே ஒரு தலையிடி பிடித்த விடயமாக காணப்படுகின்றது.

Latest Videos